Wednesday, August 3, 2011

Fav Lyrics

அஸ்தமனம் எல்லாம் நிறந்தரம் அல்லமேற்கினில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்

உண்மை ஊமை அனால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமை அனால் நாணம் மொழியாகும்

These lines come to my mind when i think of my best friend !!! As life moves on, my heart keeps telling these lines to me everytime I remember her !!!

"இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி"

நட்பு என்ற அழகிய கவிதையை
அணுஅணுவாக ரசித்த அந்த காலம்
இப்போது கற்பனையில் பொற்காலம்

அழகிய ஸ்வரங்களை கொண்ட கீதம்
பாடப் பாட காணத் துவங்கியது பேதம்



No comments: